வாட்ஸ்ஆப்ல் உள்ள Archived சாட் பாக்ஸ்ஐ அகற்றும் எளிய வழிமுறைகள் குறித்த விவரங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் சாட்பாக்ஸ்:
வாட்ஸ்ஆப்-ல் பல அம்சங்கள் பயனர்களுக்கு உதவும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட்களும் அவ்வபோது அறிமுகப்படுத்தப்படுகிறது. பொதுவாக வாட்ஸ்அப்பின் Archived செய்யப்பட்ட சாட் திரையின் மேலே தோன்றும். இவை பொதுவாக திரையின் மேல் பகுதியில் நிரந்தரமாக இருக்கும். இதனால் நிறைய பேருக்கு இது எரிச்சலை ஏற்படுத்தும். Archived செய்யப்பட்ட சாட்களில் எத்தனை செய்திகள் இன்னும் படிக்காமல் உள்ளது என்பதும் திரையில் தோன்றும்.
தமிழகத்தில் கடைகள் மீதான வரி 6 மாதங்களுக்கு ரத்து? அரசுக்கு கோரிக்கை!
Archived செய்யப்பட்ட எல்லா சாட்களும் எப்போதும் மறைக்கப்பட்டிருக்கும். இதில் வரும் செய்திகளை பார்க்க முடியாது.
இதனை நாம் Settings ல் சென்று மாற்றிக் கொள்ளலாம். உங்கள் ஆண்ட்ராயிட் மொபைலில் Archived செய்யப்பட்ட சாட்பாக்ஸ் ஐ அகற்றும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் வாட்ஸ்ஆப்பை திறந்து, திரையின் மேல் பகுதியில் உள்ள Archived சாட்பாக்ஸ் ஐ கிளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் Archived செய்யப்பட்ட அனைத்து செய்திகளும் இருக்கும்.
அதில் மூண்டு புள்ளிகள் இருக்கும். அதில், Archived Settings ஐ தேர்வு செய்ய வேண்டும்.
Archived சாட் என்ற தேர்வை ஆப் செய்ய வேண்டும். அதன் பின்னர், Archived சாட்கள் திரையின் மேல் பகுதியில் இருந்து மறைந்து விடும்.
Archived சாட் முடக்குவதன் மூலம் தனிப்பட்ட அல்லது குழு சாட்கள் Archived செய்யப்படாது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.