தமிழக அரசின் நெசவுத் தொழில் நுட்ப பயிலகத்தில் 2021-22ம் ஆண்டுக்கான டிப்ளமோ படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தரமணி, நெசவு தொழில்நுட்ப பயிலகம் முதல்வர் அமராவதி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை, தரமணியில் உள்ள நெசவுத் தொழில் நுட்பக் கல்லூரியில் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கான முதலாமாண்டு டிப்ளமோ சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 12ம் தேதி ஆகும். விண்ணப்பிக்க விரும்புவர்கள் இணையதளமாகவோ https://www.tngptc.in, https://www.tngpt.com அல்லது TPAFC-06 மையமாக விளங்கும் நெசவுத் தொழில் நுட்ப பயிலகம் தரமணி சென்னை-113 அணுகவும். மேலும் கல்விக்கட்டணம் ரூ.2 ஆயிரம், 100 சதவீதம் வேலைவாய்ப்பு, அரசு உதவி தொகை வழங்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.