Breaking

Tuesday, July 06, 2021

பல்கலை. ஆசிரியர்களுக்கு தடுப்பூசி - மத்திய, மாநில அரசுகள் பதில்தர ஆணை

பல்கலை. ஆசிரியர்களுக்கு தடுப்பூசி - மத்திய, மாநில அரசுகள் பதில்தர ஆணை

கல்லூரி, பல்கலைக்கழக மாணவர், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்தக்கோரிய வழக்கில் அரசின் பதில் தேவை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், பல்கலைக்கழக மானியக்குழு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog