ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தப்படும் செல்போன், கணினி, மடிக்கணினிகளில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யக்கோரி மனு!
மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் மத்திய, மாநில அரசுகள்தான் தடுக்க முடியும்.
- உயர்நீதிமன்ற நீதிபதிகள்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.