Breaking

Sunday, July 04, 2021

எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் - பள்ளி (6 முதல் 12 வகுப்பு வரை) மாணவர்கள் பங்கேற்கலாம் - பதிவுகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் - 20/07/2021

எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர்
பள்ளி (6 முதல் 12 வகுப்பு வரை) மாணவர்கள் பங்கேற்கலாம்
மாணவர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியரைப் பற்றி "ஏன், எதனால், கற்றல் கற்பித்தலில் அவருடைய செயல்பாடுகள் பற்றி விரிவாக 5 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி rmpsrmtamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு PDF file ஆக அனுப்ப வேண்டும்.
மாணவர்கள் தங்களின் புகைப்படம் மற்றும் ஆசிரியரின் புகைப்படம், பெயர், வகுப்பு, பள்ளியின் பெயர், முழுமுகவரியையும், தொடர்பு எண்ணையும் மிகத்தெளிவாகக் குறிப்பிட வேண்டுகிறோம்.
பங்கேற்கும் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.
மிகச்சிறந்த பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பாரதி புத்தகாலயத்தால் நூலாக வெளியிடப்படும்.
பதிவுகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்
20/07/2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog