Breaking

Friday, July 09, 2021

பேங்க் ஆப் பரோடா வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.15,000/- Download Notification PDF - கடைசி தேதி: 27.07.2021

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Business Correspondent Supervisor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். எனவே தகுதியும் திறமையயும் உள்ளவர்கள் அதிவிரைவாக இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOB
பணியின் பெயர் Business Correspondent Supervisor
பணியிடங்கள் Various
கடைசி தேதி 27.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி வேலைவாய்ப்பு அறிவிப்பு :
BOB வங்கியில் Business Correspondent Supervisor பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Supervisor வயது வரம்பு :
அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

BOB கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Retired Officers & Clerks ஆக இருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் பணியில் 03 ஆண்டுகள் வரையாவது அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

BOB ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 27.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Notification PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog