Breaking

Tuesday, June 22, 2021

Smart Phone இல்லாத அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர்? பட்டியல் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை ஆணை

Smart Phone இல்லாத அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர்?
பட்டியல் அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணை.
பட்டியல் கிடைத்த உடன், அரசுப்பள்ளி மாணவர்களின் தேவைகளை மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் நிறைவு செய்ய நடவடிக்கை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog