ISC +2 தேர்வும் ரத்து - கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ISC ( +2 ) பொதுத்தேர்வுகளும் ரத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 01, 2021

Comments:0

ISC +2 தேர்வும் ரத்து - கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ISC ( +2 ) பொதுத்தேர்வுகளும் ரத்து

ISC +2 தேர்வும் ரத்து.
கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட ISC ( +2 ) பொதுத்தேர்வுகளும் ரத்து.
மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
CISCE செயலாளர் ஜெர்ரி அர்தூண் அறிவிப்பு.
ஏற்கனவே ICSE 10th தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ISC +2 பொதுத் தேர்வுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு.
மதிப்பெண் கணக்கீட்டு வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என CISCE செயலாளர் ஜெர்ரி அர்தூண் அறிவிப்பு.
ஏற்கனவே ICSE 10th தேர்வு நடைபெறாது என அறிவிப்பு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
PRESS RELEASE
In view of the present situation of the Covid- 19 Pandemic in the country, the CISCE has decided to CANCEL the ISC (Class XII) Year 2021 Examination. The safety, health and wellbeing of our students, teaching faculty and all stakeholders is our topmost priority and of paramount interest. The results will be processed on a mechanism which will also include the internal examinations conducted by the schools. ,
The schools will be informed in due course of time, of this mechanism.

After the declaration of the ISC (Class XII) Year 2021 results, if some candidates are not satisfied with the marks awarded to them, the CISCE will give an option to such candidates to write the ISC (Class XII) Year 2021 Examination at a later date, when the situation is conducive to conduct the same.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews