Breaking

Sunday, June 13, 2021

ICMR NITM நிறுவனத்தில் ரூ.32,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது - ICMR NITM Recruitment Notification PDF

ICMR கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பாரம்பரிய மருத்துவ நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு முன்னதாக வெளியானது. Technical Officer, Technician, Data Entry Operator, Jr. Clerk பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NITM வேலைவாய்ப்பு விவரங்கள் :
அதிகபட்சம் 25-30 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ Graduate டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் தட்டச்சு பணிகளில் போதுமான முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ரூ.16,000/- அதிகபட்சம் ரூ.32,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
பதிவாளர்கள் Interview (Offline / Online) மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் 13.06.2021 இன்றுக்குள்அறிவிப்பில் உள்ள மின்னஞ்சல் முகவரி தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.
ICMR NITM Recruitment Notification PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog