Breaking

Friday, June 04, 2021

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை மேலும் 1 வாரம் நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரை

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கை மேலும் 1 வாரம் நீட்டிக்க மருத்துவ குழு பரிந்துரை
தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ள பகுதிகளில் மட்டும் சில தளர்வுகளை வழங்கலாம் எனவும் பரிந்துரைத்துள்ளதாக தகவல்.
தமிழ்நாட்டில் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்தாலும், சில மாவட்டங்களில் தொற்று பரவல் குறையவில்லை என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. கணிசமாக தொற்று குறைந்துள்ள பகுதிகளில் தளர்வுகளை அறிவிக்கலாம் என நிபுணர் குழு கருத்து தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog