Breaking

Tuesday, June 22, 2021

கும்பகோணம் நகராட்சி பகுதியில் நாளை (23.6.2021) இரண்டாம் தவணை கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் இடங்கள்

கும்பகோணம் நகராட்சி பகுதியில் நாளை (23.6.2021) காலை 10 மணிக்கு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் தவணை கோவாக்சின் தடுப்பூசி போடப்படும் இடங்கள்!
1. கார்னேஷன் மருத்துவமனை - 250 நபர்கள்.
2 சரஸ்வதி பாடசாலை பள்ளி - 250 நபர்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog