Breaking

Monday, June 07, 2021

சென்னையில் தேர்வில்லாத மத்திய அரசு வேலை 2021 – மாத ஊதியம் ரூ.35,000/- - ICAR CIBA Recruitment Notification 2021 PDF

ICAR நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மத்திய உப்புநீர் மீன் வளர்ப்பு நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Young Professional II பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அழைக்கப்படுவதாகவும், விண்ணப்பித்துக் கொள்ளுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICAR CIBA
பணியின் பெயர் Young Professionals II
பணியிடங்கள் 03
கடைசி தேதி 15.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Young Professional II பணிக்காக மொத்தம் 03 காலியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ICAR வயது வரம்பு :
பதிவுதாரிகள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. CIBA கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் M.E/ M.Tech/ M.Sc பட்டங்களில் ஏதெனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் போதுமான முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ICAR ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
CIBA தேர்வு செயல்முறை :
Online Interview மூலமாகவே பதிவாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 19.06.2021 அன்று நடைபெற உள்ளது. விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 15.06.2021 அன்றுக்குள் m.jayanthi@icar.gov.in அல்லது jayanthiciba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
ICAR CIBA Recruitment Notification 2021 PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog