12-ஆம் வகுப்பு தேர்வு ரத்து - மதிப்பெண் வழங்கும் திட்டம் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தாக்கல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 17, 2021

Comments:0

12-ஆம் வகுப்பு தேர்வு ரத்து - மதிப்பெண் வழங்கும் திட்டம் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தாக்கல்

12-ஆம் வகுப்பு தேர்வு ரத்து - மதிப்பெண் வழங்கும் திட்டம் உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தாக்கல்

💢மதிப்பெண் வழங்கும் திட்டம் குறித்து தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் விளக்கம்

💢10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்கள் கணக்கில் கொள்ளப்படும்.

💢11-ஆம் வகுப்பு பாடங்களில் 30% வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும் .

💢12-ஆம் வகுப்பு பாடங்களில் 40% வெயிட்டேஜ் மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும்

💢செய்முறைத் தேர்வுக்கு 100 மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews