NEET- தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன? பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வரும் 23-ம் தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ / மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பலாம் - ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 17, 2021

1 Comments

NEET- தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன? பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வரும் 23-ம் தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ / மின்னஞ்சல் வழியாகவோ அனுப்பலாம் - ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு

நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன?
💢ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு அறிவிப்பு

💢பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வரும் 23-ம் தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ, neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்!

NEET தேர்வினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை 5 பக்கத்திற்கு மிகாமல் மின்னஞ்சல் மூலம் / அஞ்சல் வழியாகவோ அனுப்பிட ஆணையத்தின் வேண்டுகோள்

1 comment:

  1. I'm preparing for neet since I finished my 12 th std.I studied from state board education only.I wrote neet last year and got 454. But it was not enough to get a government seat. I studied from private schools and studied in an educational institute specially designed for neet aspirants.but actually we are middle class people.So i tried my best but joining a private college is like a dream that cant come real for ppl like me.So I repeated studying for neet again this year.Almost everything is going hopefully well.But now cancelling neet is a good thing only.but the effort we put for it for the last two years make me worried about it.If neet was cancelled,then 12 th cutoff will be taken into account.It will be quite good for the upcoming year students..the students (like me) who finished 12 th two years ago and dropped going to college and prepared for net will be affected..and if tn govt set an exam to select students for medical courses..they'll be from the new state board books but it came recently only..the students who are preparing for net since years will totally won't be able to answer such questions.So,kindly consider all the things and give good solutions to our neet problems

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews