Breaking

Saturday, May 08, 2021

பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021 – B.E / B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - Download Notification 2021 PDF& Apply Online

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது Field Engineer மற்றும் Field Supervisor பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 09.05.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. PGCIL பணியிட வேலைவாய்ப்பு:
இந்த மத்திய அரசு பணிக்கு 97 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பத்தார்கள் அதிகபட்ச வயதானது 29 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 55 % மதிப்பெண்களுடன் B.E / B.Tech / B.Sc (Engg.) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Field Engineer (Electrical/Civil) பணிக்கு ரூ.400/-யும், Field Supervisor (Electrical/Civil) பணிக்கு ரூ.300/- யும் தேர்வு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் உடனே கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 09.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியனவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf
Apply Online

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog