Breaking

Friday, May 07, 2021

ONGC வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – மாத ஊதியம் ரூ.72,000/ - ONGC Job Notification PDF 2021

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியானது. General Duty Medical Officer பணிகளுக்கு திறமையானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதற்கு விரைவாக விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இறுதி தேதி வருவதற்கு முன்னரே விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ONGC
பணியின் பெயர் General Duty Medical Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 16.05.2021
விண்ணப்பிக்கும் முறை Mail மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
General Duty Medical Officer பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
GDMO வயது வரம்பு :
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.
ONGC கல்வித்தகுதி :
மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு பணியிட அறிவிப்பினை அணுகலாம்.
ONGC ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.72,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
Google Meet/ Zoom/ Whatsapp, Webex போன்றவற்றின் அடிப்படையில் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.05.2021 அன்றுக்குள் khatri_ashok@ongc.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விவ்ண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

ONGC Job Notification PDF 2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog