Breaking

Sunday, May 16, 2021

தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக நாளை ஆலோசனை நடைபெறவுள்ள நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கடிதம்

மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கடிதம்
தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக நாளை ஆலோசனை நடைபெறவுள்ள நிலையில் கடிதம்
அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும் - மகேஷ் பொய்யாமொழி
தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக மாநில அரசின் கருத்துக்களை எடுத்துரைக்க தயாராக உள்ளோம் - மகேஷ் பொய்யாமொழி!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog