இந்திய குடிமகன்களுக்கு மிக முக்கியமான ஆவணமான ஆதார் அட்டையில் உள்ள தவறுகளை வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலமாக சரி செய்வது எப்படி என்பதை பற்றில் இந்த பதிவில் காணலாம்.
ஆதார் அட்டை: நாட்டின் உள்ள குடிமகன்களுக்கு மிக முக்கிய ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது. ஒருவர் வங்கி கணக்கு தொடங்குவதில் இருந்து, இரயில் டிக்கெட் பதிவு செய்வதற்கு கூட ஆதார் அட்டையின் பயன்பாடு இன்றியமையாதது. இந்நிலையில் ஆதார் அட்டையில் எதாவது தவறுகள் இருந்தால் அதனை மக்கள் தங்களது செல்போன் எண் மூலமாக மாற்றம் செய்யலாம். UIDAI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் மொழி ஆன்லைனில் மாற்றலாம், ஆனால் குடும்ப தலைவரின் விவரங்கள் பயோமெட்ரிக் புதுப்பிப்பு போன்றவற்றை மாற்ற இ-சேவை மையத்தை அணுக வேண்டும். தற்போது ஆதார் அட்டையில் பிறந்த தேதியை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் UIDAI யின் அதிகாரபூர்வ இணையதளமான https://uidai.gov.in/ கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் வரும் பக்கத்தில் ஆதார் 12 இலக்க எண்களை கொடுக்க வேண்டும். அதன் பின்னர் பிறந்த தேதியை மாற்றம் செய்ய முறையான சான்றிதழை பதிவேற்றிய பின்னர், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கு OTP வரும். அதன் பின்னர் உங்களது பிறந்ததேதி மாற்றம் செய்யப்படும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.