Breaking

Friday, May 07, 2021

கொரோனா நிவாரண நிதி: குடும்ப அட்டை ஒன்றுக்கு தலா 2000 ரூபாய் - அரசாணை வெளியீடு.

கொரோனா நிவாரண நிதி - அரசாணை வெளியீடு. மே மாதம் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டை ஒன்றுக்கு தலா 2000 ரூபாய் வழங்க அரசாணை வெளியீடு.

2 comments:

  1. சாதாரண பேருந்துகளின் எண்ணிக்கை மிகக்குறைவு என்பதால் அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம் என அறிவிக்க வேண்டுகிறேன்

    ReplyDelete
  2. உதவி தொகை அரிசி அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே என்பது கேலிக்குரியது. சென்ற அரசு பதிவி இழக்க இதுவும் ஒரு காரணம். அதே தவறை இந்த அரசும் செய்வது தவறு!

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog