திருச்சியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.660/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - Download Notification 2021 Pdf - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 14, 2021

Comments:0

திருச்சியில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.660/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - Download Notification 2021 Pdf

பாரத மிகு மின் நிறுவனம், திருச்சி ஆனது PTMC Specialist, PTMC Super Specialist பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் வரும் 15-05-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BHEL திருச்சி
பணியின் பெயர் PTMC Specialist
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
BHEL திருச்சி காலிப்பணியிடங்கள்:
PTMC Specialist – 08
PTMC Super Specialist – 03
வயது வரம்பு:
30.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது 64 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
BHEL கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Diploma / Degree/ MCH/Diploma/DNB முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் செயல்திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். சம்பளம் (ஒரு மணி நேரத்திற்கு):
Super Specialist (MCH/DM) – 660 Rupees/hour Specialist (MD/MS/DNB/MDS) – 530 Rupees/hour Specialist (PG Diploma) – 460 Rupees/hour
BHEL விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 15.05.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2021 Pdf

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews