ஜூன் 27ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு - யு.பி.எஸ்.சி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 13, 2021

Comments:0

ஜூன் 27ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு - யு.பி.எஸ்.சி அறிவிப்பு

கோவிட் -19 நிலைமையைக் கருத்தில் கொண்டு ஜூன் 27 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட சிவில் சர்விஸ் முதனிலை தேர்வுகள் அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜூன் 27ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகள் ஒத்திவைப்பு; கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வு அக்.10ம் தேதி நடைபெறும் என்று யு.பி.எஸ்.சி அறிவிப்பு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews