ஜல் சக்தி அமைச்சகத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை 2021 - Official Notification PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 05, 2021

Comments:0

ஜல் சக்தி அமைச்சகத்தில் ரூ.2,18,200/- ஊதியத்தில் வேலை 2021 - Official Notification PDF

மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகம் (Ministry of Jal Shakti) ஆனது அங்கு காலியாக உள்ளதாக Chief Engineer Level I, Chief Engineer (Level II) and Deputy Director பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக புதிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. திறமை வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Jal Shakthi
பணியின் பெயர் Chief Engineer Level I, Chief Engineer (Level II) and Deputy Director
பணியிடங்கள் 04
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அமைச்சக வேலைவாய்ப்பு :
Chief Engineer Level I, Chief Engineer (Level II) and Deputy Director பணிகளுக்கு 04 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜல் சக்தி அமைச்சக வயது வரம்பு :
பதிவாளர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Minsitry of Jal Shakthi கல்வித்தகுதி :
Master’s Degree in Physics or Geophysics or Geology or Metrology or Hydrometeorology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணியில் 05-07 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
ஜல் சக்தி அமைச்சக தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Deputation முறையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும். Official Notification PDF I

Official Notification PDF II

Official Notification PDF III

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews