Breaking

Sunday, April 25, 2021

பள்ளிகளுக்கு வரவழைப்பால் ஆசிரியர்கள் அச்சம்: கொரோனா பரவல் அதிகரிப்பால் கலக்கம்

மதுரையில் கொரோனாவை கட்டுப்படுத்த 'தேவையின்றி வீட்டிலிருந்து யாரும் வெளியே வர வேண்டாம். முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்' என விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசு, மாணவரே வராத பள்ளிகளுக்கு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை வரவழைத்து அவர்களை 'கொரோனா பரப்பும் தூாதர்களாக மாற்றி வருகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை - ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog