9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வை நடத்தி மதிப்பெண்கள்
வழங்க உத்தரவு - தஞ்சாவூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு
ஏற்கனவே 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள்
அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது
11ஆம் வகுப்பு சேர்க்கை எப்படி நடத்துவது என்ற குழப்பம் இருந்த நிலையில், பள்ளி அளவில்
பொதுத்தேர்வு நடத்த உத்தரவு
ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வை
நடத்த அறிவுறுத்தல்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.