Breaking

Thursday, March 18, 2021

ஆசிரியர்களுக்கு தபால் வாக்குச் சீட்டு வழங்குவதில் குளறுபடி!

தேர்தல் பயிற்சிக்கு வர மறுத்த 17 ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தபால் வாக்குச் சீட்டு வழங்குவதில் குளறுபடி என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பயிற்சிக்கு வந்த 2,000 பேரில் சுமார் 1,700 பேருக்கு வழங்கிய தேர்தல் பணி ஆணையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog