வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு SBI Privilege Home Loan என்ற புதிய திட்டம் அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 06, 2021

Comments:0

வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு SBI Privilege Home Loan என்ற புதிய திட்டம் அறிமுகம்

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வீடு கட்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எஸ்பிஐ வங்கி இப்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
9,10,11 வகுப்பு படிக்காமலே... ஆல்.. பாஸ் - ல்வியை கேலிக்கூத்தாக்கும் தமிழக அரசு: குழப்பத்தில் மாணவர்கள் எதிர்காலம்
SBI Low Interest Rate Home Loans for Govt Employees
யாரெல்லாம் பெறலாம்!
இந்த திட்டம் மூலம் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருக்கும் மத்திய மற்றும் அரசு ஊழியர்கள் பெண்களுக்கு வழங்கப்படும் குறைந்த வட்டி விகித கடன் நன்மையைப் பெற முடியும் என்பது கூடுதல் தகவல். எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு! எஸ்பிஐ வங்கியில் மாத சம்பளதார்கள் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக்கடன் பெறும் போது பெண்களுக்கு 8.75% முதல் 8.85% வட்டி விகிதத்திலும், பிறருக்கு 8.80% முதல் 8.90% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது. தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.
தேர்தல் முடிவு வெளியாவதால் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதியை மாற்ற தலைமை ஆசிரியர் கழகம் வலியுறுத்தல்

உங்களுக்காகவே எஸ்.பி.ஐ இந்த 5 சேமிப்பு திட்டங்களை வைத்திருக்கிறது வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம்.பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews