புதுச்சேரியில் கொரோனா பரவி வருவதால் 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை குறித்து பரிசீலனை செய்து வருவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். கொரோனா 2வது அலையை சமாளிக்க புதுச்சேரி அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.