Breaking

Wednesday, March 17, 2021

மதுரை காமராஜ் பல்கலைக்கு உயர் அந்தஸ்து

தேசிய தரமதிப்பீட்டு கவுன்சில் (நாக்) நடத்திய ஆய்வில் மதுரை காமராஜ் பல்கலைக்கு உயர் அந்தஸ்து (ஏ++) வழங்கப் பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி மாணவர்களின் வாசித்தல், திறன் மேம்படுத்த கருத்தாளர்களுக்கு பயிற்சி முகாம் இந்த ஆய்வில் பாடத் திட்டம், மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் தகுதி, நிர்வாகம், ஆராய்ச்சி, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் மொத்தம் 3.54 புள்ளிகள் (சி.ஜி.பி.ஏ.,) வழங்கப்பட்டு உயர் தகுதிக்கு (ஏ++) தேர்வு பெற்றது. துணைவேந்தர் கிருஷ்ணன் கூறுகையில் "அனைவரின் ஒத்துழைப்பு, உழைப்பால் இந்த உயர் அந்தஸ்து கிடைத்தது. மொத்தம் 7 பிரிவுகளில் நடத்திய ஆய்வில் பல்கலை பாடத்திட்டம் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கு முழு மதிப்பெண் கிடைத்தது" என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog