10ம் வகுப்பு பாஸா அஞ்சல் துறையில் வேலை இருக்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, March 06, 2021

Comments:0

10ம் வகுப்பு பாஸா அஞ்சல் துறையில் வேலை இருக்கு!

Have-a-job-in-the-10th-grade-Passa-Postal-Department
இந்திய அஞ்சல் துறையில் கனரக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கான தகுதி உள்ளவர்களுக்கு 12 பணியிடங்கள் உள்ளன ஓட்டுநர் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.19,900 ஊதியம் வழங்கப்படும்
.com/blogger_img_proxy/பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் - பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 12 Staff Car Driver பணி யிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10வது தேர்ச்சி பெற்று கனரக மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்ற தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை
.com/blogger_img_proxy/50 வயதான ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு அளிக்க கோரிக்கை!
பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 10.03.2021 தேதிக்குள் அனுப்ப வேண்டும். ஓட்டுநர் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.19,900 ஊதியம் வழங்கப்படும் மேலும் விவரங்களை www.indiapost.gov.in என்ற அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
IMG_20210306_185644

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84630628