Breaking

Saturday, March 27, 2021

தமிழக சிறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப கோரி வழக்கு

தமிழக சிறையில் காலியாக உள்ள கூடுதல் கண்காணிப்பாளர், சமூக நல ஆர்வலர்கள் பணியிடங்களை நிரப்பக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மது குறித்து உள்துறை செயலர், சிறைத்துறை டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog