Breaking

Saturday, March 20, 2021

திருச்சி அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

சட்டசபைத்தேர்தல் 2021- பள்ளிக்கல்வித்துறை - தேர்தல் வகுப்பில் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் முழுமையாக பங்கேற்க ஆணையிடல் மற்றும் தேர்தல் வகுப்புகளுக்கு - சட்டசபை வாரியாக தொடர்பு அலுவலர்கள் (NODAL OFFICERS) நியமித்தல் - சார்பு - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்- 19.03.2021
திருச்சி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதியான ஆசிரியரின் மனைவி தஞ்சை டிஇஎல்சி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். பணிக்காக தஞ்சைக்கு சென்று வரும் போது மனைவிக்கு கொரோனா உறுதியான நிலையில் கணவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog