Breaking

Friday, February 26, 2021

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி இல்லை: சென்னை நந்தனம் அருகே போராட்டம்!.

DGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - மே -2021 - தனித் தேர்வர்கள் சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது சார்ந்த அறிவுரைகள் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு
சென்னை அண்ணா சாலையில் நந்தனம் அருகே மாற்றுத் திறனாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னரும் அரசு பணி வழங்கவில்லை என மாற்று திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர்
சென்னை அண்ணா சாலையில் நந்தனம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் அரசு பணி வழங்காததை கண்டித்து மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog