மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வழிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 11, 2021

Comments:0

மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வழிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

The-Supreme-Court-has-directed-the-Central-Government-to-lay-down-guidelines-for-persons-with-disabilities-to-participate-in-competitive-examinations
மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வழிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வாய்ப்பை மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கக்கூடாது என கூறியுள்ளது.

NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று (2020-21ல் +2 பயிலும் மாணவர்கள்) இதுவரை இணையதளத்தில் பதிவு செய்யாத மாணவர்கள் விபரங்களை 15.02.2021க்குள் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

3 மாதங்களுக்குள் உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84601575