G.O (Ms) No.15 Dt: February 08, 2021 - கூட்டுறவு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்ற பேரவை விதி எண். 110ன் கீழான அறிவிப்பு – 31.01.2021 அன்று நிலுவையிலுள்ள கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16,43,347 விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை ரூ.12110.74 கோடி தள்ளுபடி – ஆணை வெளியிடப்படுகிறது
G.O (Ms) No.16 Dt: February 08, 2021 - கூட்டுறவு – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சட்டமன்றப் பேரவை விதி எண். 110ன் கீழான அறிவிப்பு – 31.01.2021 அன்று கூட்டுறவு வங்கிகளில் பயிர்க் கடன் பெற்ற 16,43,347 விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகை ரூ.12,110.74 கோடியை தள்ளுபடி செய்தது – வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் – ஆணை வெளியிடப்படுகிறது கொரோனா Media-Bulletin - 12.02.2021 - PDF CLICK HERE TO DOWNLOAD FULL PDF
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.