Breaking

Friday, February 12, 2021

9 மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த 777 ஓவர்சீயர் பணிக்கான தேர்வு திடீரென ரத்து..!!

சேலம் உட்பட 9 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் நாளை நடைபெற இருந்த 777 ஓவர்சீயர் பணிக்கான தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலம், விழுப்புரம், நீலகிரி, கரூர், தேனி, திருப்பத்தூர், தஞ்சை, தென்காசி, அரியலூர் மாவட்டங்களில் நாளை எழுத்து தேர்வு நடைபெற இருந்தது. ஆயுஷ் படிப்புகளுக்கு 15ம் தேதி கலந்தாய்வு

TNPSC - DEPARTMENTAL EXAMINATION - (Hall Ticket) - Direct Link Click Here

ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களிலும் தேர்வு நடைபெறவிருந்தது. காரணம் எதுவும் கூறப்படாமல் தேர்வு ரத்தானதால் விண்ணப்பித்த இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog