பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியல் (Nominal Roll)தயாரிக்க அனுமதியளித்து அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 22, 2021

Comments:0

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியல் (Nominal Roll)தயாரிக்க அனுமதியளித்து அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு

GO NO : 58 , DATE : 22.01.2021
10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியல் (Nominal Roll)தயாரிக்க அனுமதியளித்து அதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி அரசாணை வெளியீடு!
ORDER : In the letters read above , the Director of Government Examinations has stated that , it is imperative to start collecting the Nominal Roll for School candidates appearing for the SSLC / Higher Secondary First Year and Second Year Public Examinations for the academic year 2020-21. In order to prepare Nominal Roll of school candidates for 10th Standard and Higher Secondary First Year , datas such as Name of candidates ( both in English and Tamil version ) , Date of birth , photo , Parent's name ( both in English and Tamil ) , Mobile number will be collected and based on these Nominal Roll will be prepared. Hence , Nominal Roll plays a vital role as the mark certificates are printed based on these data collected. The above data are collected by means of a declaration form properly filled in by candidates / parents as well as teachers and it is essential to get signatures from all of them. The examination fee will also be collected from the candidates ( except candidates who got exemption ) during this process of work.

Nominal Roll Preparation GO - Download here PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews