Breaking

Thursday, December 10, 2020

ஏழை மாணவர்களுக்கு LIC வழங்கும் கல்வி உதவித்தொகை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
"எல்ல்ஐசி நிறுவனத்தின் பொன்விழா கல்வி உதவித் தொகைதிட்டம். இதற்கு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பொன்விழா குழுமம் சார்பில், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2019-20-ம் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியுடன் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவியருக்கு அகில இந்திய அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. எல்ஐசி நிறுவனத்தின் ஒவ்வொரு கோட்டத்திலும், பொருளாதாரத்தில் நலிவுற்ற தலா 10 மாணவ, மாணவியர் என மொத்தம் 20 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் மேலும், எல்ஐசியின் ஒவ்வொரு கோட்டத்திலும் சிறப்பு கல்வி உதவித் தொகை, 10,பிளஸ் 2 முறையில் பயிலும் மாணவியர்களுக்கு வழங்கப்படும். மருத்துவம் பொறியியல், அனைத்துப் பட்டம், பட்டயக் கல்விமற்றும் அரசு அங்கீகரித்த கல்லூரி கல்வி நிறுவனங்கள், ஐடிஐ தொழிற்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படும் இந்த உதவித்தொகையைப் பெற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2020. இதுகுறித்து கூடுதல் விவரங்கள், பிற தகுதிகள் குறித்து அறிவதற்கும் www.licindia.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog