Breaking

Friday, December 04, 2020

2021 நீட், ஜேஇஇ தேர்வு எப்போது? மத்திய அமைச்சர் 10ம் தேதி பதில் - இணையதளத்தில் கேட்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு பெரும் சவால்களுக்கு இடையே நீட், ஜேஇஇ போன்ற தகுதித் தேர்வுகளும், சிபிஎஸ்இ தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டன. இதில் இருந்து மீண்டு நிம்மதி மூச்சு விடுவதற்குள், 2021ம் ஆண்டு பிறக்கிறது. அடுத்த ஆண்டுக்கான சிபிஎஸ்இ தேர்வுகள், நீட், ஜேஇஇ போன்றவை அடுத்தடுத்து நடைபெற உள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் இன்னும் முடியாத நிலையில், இத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்ற குழப்பம் மாணவர்கள், பெற்றோர்களிடம் நிலவுகிறது. இந்நிலையில், இத்தேர்வுகள் பற்றிய குழப்பங்களுக்கு டிசம்பர் 10ம் தேதி பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் நேரடியாக விளக்கம் அளிக்க இருப்பதாக, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளார். இது பற்றிய கேள்விகளை ‘educationministergoeslive’ என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி அவர் கூறியுள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog