Breaking

Friday, December 11, 2020

ஏப்ரல் வரை ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடத்த உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜனவரி முதல் ஏப்ரல் வரை பொறியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாக மட்டுமே வகுப்புகள் நடத்த பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான வகுப்புகள் ஆன்லைனில் மட்டுமே நடக்கும் என்றும் நாள்தோறும் 5 வகுப்புகளை மட்டுமே ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலை. உத்தரவிட்டுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு மாணவர்களுக்கு மட்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog