Breaking

Tuesday, December 29, 2020

PGTRB - முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சலிங் நாளை தொடக்கம்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வேதியியல் பாட ஆசிரியர்களுக்கு, நாளை பணி நியமனம் வழங்கப்படுகிறது.
அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள வேதியியல் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2019ல் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின், ஆசிரியர் தேர்வு வாரியம் இறுதி பட்டியலை, கடந்த வாரம் அறிவித்தது. CLICK HERE TO READ OFFICIAL NEWS இதையடுத்து, தேர்வு செய்யப்பட்ட முதுநிலை பட்டதாரிகளுக்கு, நாளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், கவுன்சிலிங் வழியாக பணி நியமனம் வழங்க, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.பணி நியமனம் பெறுவோர், வரும், 4ம் தேதி, தங்கள் அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து, பள்ளிகளில் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog