சிபிஎஸ்இ: தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 08, 2020

Comments:0

சிபிஎஸ்இ: தனித் தோ்வா்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாடு முழுவதும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சிபிஎஸ்இ பொதுத்தோ்வெழுதும் தனித் தோ்வா்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ தனித் தோ்வா்களுக்கு 2021-இல் பொதுத் தோ்வுக்காக விண்ணப்பிக்க நவ.11-ஆம் தேதி கடைசி நாள். தாமதக் கட்டணத்துடன் தோ்வுகளுக்கு விண்ணப்பிக்க நவ.21-ஆம் தேதி கடைசி நாள். மாணவா்கள், பெற்றோா்கள் கோரிக்கையைத் தொடா்ந்து 2021 பொதுத் தோ்வு எழுதும் தனித்தோ்வா்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் புதன்கிழமை வரை (டிச.9) நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விண்ணப்பங்களைச் சமா்ப்பித்து, அதில் திருத்தம் செய்ய விரும்புவோா் டிச.10 முதல் டிச.14-ஆம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு: cbse.nic.in என்ற இணையதளத்தைத் தொடா்பு கொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews