உதவியாளர் பதவி உயர்வு கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, December 25, 2020

Comments:0

உதவியாளர் பதவி உயர்வு கலந்தாய்வு - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை- III தேர்ந்தோர் பெயர்ப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 130 பணியாளர்களுக்குப் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கான கலந்தாய்வு 26.12.2020 ( சனிக்கிழமை ) அன்று நடத்தப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியாளர்களுக்குப் பதவி உயர்வு கலந்தாய்வின் போது COVID 19 தொற்றின் காரணமாக அரசு வெளியிட்ட நிலையான ( Standard Operating Procedure ) வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews