Breaking

Wednesday, December 23, 2020

'ஆன்லைன் வகுப்பை நிறுத்தினால் நடவடிக்கை'

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி, ஆன்லைன் வகுப்பை நிறுத்தினால், அப்பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடில், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:தமிழகத்தில், 2,900 பள்ளிகளுக்கு அங்கீகார சான்று வழங்கப்பட்டுள்ளது. அடுத்த, ஆறு மாதங்களில் பல்வேறு புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் உருவாக உள்ளன. இதன் வாயிலாக, படித்த இளைஞர்கள், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதிக கட்டணம் வசூலிப்பதாக, 14 பள்ளிகள் மீது புகார் வந்தது. அக்கட்டணத்தை திரும்ப செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் மாணவர்கள் பள்ளி கட்டணம் செலுத்த வில்லை என்பதால், அவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நிறுத்தப்பட்டதாக, புகார் வந்தது. அவ்வாறு நிறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog