Breaking

Monday, November 16, 2020

வாடிக்கையாளர்களுக்கு SBI வங்கியின் வேண்டுகோள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எஸ்.பி.ஐ. வங்கி பேரில் தவறாக வழிகாட்டும் தகவல் மற்றும் போலியான தகவல் உலா வருவதால். வாடிக்கையாளா்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க எஸ்.பி.ஐ. வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது.சமூக வலைதளங்களில் எஸ்.பி.ஐ. வங்கி பேரில், தவறாக வழிகாட்டும் தகவல்கள் மற்றும் போலியான தகவல்கள் உலா வருகின்றன.அந்த தகவல்களை நம்பி, தங்களது பணத்தை வாடிக்கையாளா்கள் இழக்க வேண்டாம். அத்தகைய தகவல்களிடமிருந்து வாடிக்கையாளா்கள் எச்சரிக்கையாக இருக்க வங்கி சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog