ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வழிமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 18, 2020

Comments:0

ஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வழிமுறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெறுவோர் தொடர்ந்துஓய்வூதியம் பெற உயிர்வாழ் சான்றிதழை ஆண்டுதோறும் சமர்ப்பிக்கவேண்டும்.
தற்போது கொரோனா தொற்று பரவல் இருப்பதால் அலுவலகம் வராமல் டிஜிட்டல் முறையில் உயிர்வாழ் சான்றிதழ் அனுப்ப வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் 135 மண்டல அலுவலகங்கள்; 117 மாவட்ட அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் வங்கிகள் அல்லது அருகில் உள்ள தபால் நிலையங்களில் ஓய்வூதியதாரர்கள் தங்களின் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கலாம். மேலும் பொதுச்சேவை மையங்கள் மற்றும் 'உமாங்க்' செயலி வாயிலாகவும் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். இதுதவிர தபால்காரர் வாயிலாக வீட்டில் இருந்தவாறே சமர்ப்பிக்கும் புதிய திட்டமும் துவங்கப்பட்டுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews