சட்டப்படிப்பு: காலக்கெடு நீட்டிப்பு - The Last Date for Issue & Submission of 3 Year LL.B. Law Degree Courses and 2 Year LL.M. Degree Course Extended - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 18, 2020

Comments:0

சட்டப்படிப்பு: காலக்கெடு நீட்டிப்பு - The Last Date for Issue & Submission of 3 Year LL.B. Law Degree Courses and 2 Year LL.M. Degree Course Extended

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில், அரசு சட்ட கல்லுாரிகளின், மூன்றாண்டு எல்.எல்.பி., சட்டப்படிப்பு; தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலையின், சீர்மிகு சட்டப்பள்ளியில், மூன்றாண்டு எல்.எல்.பி, ஹானர்ஸ் சட்டப்படிப்பு; இரண்டாண்டு முதுகலை சட்ட மேற்படிப்புகளுக்கு, விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான காலம், டிச., 5 வரை நீட்டிக்கப் பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு டாக்டர் சட்டப் பல்கலை பதிவாளர், ரஞ்சித் ஓமேன் ஆப்ரகாம் தெரிவித்து உள்ளார்.
CLIKC HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews