அரசு பள்ளி முன்னாள் மாணவர்களுக்கும் இலவச நீட் பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 12, 2020

Comments:0

அரசு பள்ளி முன்னாள் மாணவர்களுக்கும் இலவச நீட் பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை அரசுப் பள்ளிகளில் படித்த முன் னாள் மாணவர்களும் இலவச நீட் பயிற்சி வகுப்பில் சேரலாம் என்றுகல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நீட் தேர்வில் தொடர்ச்சியாக 2, 3 ஆண்டுகள் பயிற்சி பெற்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுகின்றனர். இதன் காரணமாக ஏற்கெனவே பயிற்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்களுக்கும் மீண்டும் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு நீட் பயிற்சியில் பங்கேற்க ஆர்வ முள்ள முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்யலாம். அவர்களுக்கு நீட் தேர்வுக்கு முந்தைய வாரம் வரை இணைய வழியில் பயிற்சி கள் வழங்கப்படும். ஒவ்வொரு வார இறுதியிலும் குறுந்தேர்வு கள் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews