அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: 8-ம் வகுப்பு, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 06, 2020

Comments:0

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை: 8-ம் வகுப்பு, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்..

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Professional Assistant-III, Professional Assistant-II, Peon பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Professional Assistant-III - 02
சம்பளம்: ரூ.647(தினசரி)
தகுதி: பொறியியல் துறையில் கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Professional Assistant-II - 01
சம்பளம்: ரூ.713(தினசரி)
தகுதி: பி.காம், பி.சி.ஏ முடித்து முதல் வகுப்பில் எம்.காம்., எம்சிஏ முடித்திருக்க வேண்டும். பணி: Peon - 01
சம்பளம்: ரூ.391 (தினசரி)
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.annauniv.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தகுதிக்கான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Dean, Madras Institute of Technology Campus, Anna unversity, Chrompet, Chennai - 600 044
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.10.2020 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews