'நீட்' தேர்வு முடிவு எப்போது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 11, 2020

Comments:0

'நீட்' தேர்வு முடிவு எப்போது?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு, செப்., 12ல் நாடு முழுதும் நடத்தப்பட்டது. இந்நிலையில், நீட் தேர்வுக்கான வினாத்தாளின் அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பும், மாணவர்களின் விடைத்தாளும், ஒவ்வொரு மாணவருக்கும் சமீபத்தில் வழங்கப்பட்டன.இதை பார்த்து, மாணவர்கள் தங்களுக்கான உத்தேச மதிப்பெண்ணை அறிந்தனர். ஏதாவது, சில விடைக்குறிப்புகளில் மாறுதல் இருந்தால் மட்டும், இறுதி முடிவில், மதிப்பெண்ணில் சில மாறுதல் ஏற்படும். இந்நிலையில், தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண், 'கட் ஆப்' விபரங்கள், இன்று அல்லது நாளைக்குள் வெளியிடப்படலாம் என, எதிர்பார்க்கப் படுகிறது. முடிவுகளை, www.nta.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews