வன காப்பாளர் பணி 7ல் விடை சரிபார்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 05, 2020

Comments:0

வன காப்பாளர் பணி 7ல் விடை சரிபார்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'வனக் காப்பாளர் பணிக்கான தேர்வு விடை சரிபார்ப்புக்கான வாய்ப்பு, நாளை மறுதினம் துவங்கும்' என, வனத்துறை அறிவித்துள்ளது. வனத்துறையில் காலியாக உள்ள, 320 வனக் காப்பாளர் பணிக்கான, 'ஆன்லைன்' தேர்வு, மார்ச், 8ல் நடந்தது. ஊரடங்கால், தொடர் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. தற்போது, அந்த பணிகளை துவக்க, வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக, வனச் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வெளியிட்ட அறிவிப்பு:ஆன்லைன் தேர்வில், கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகளை சரி பார்க்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நாளை மறுதினம் முதல், 10 வரை, விண்ணப்பதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்தலாம்.இது தொடர்பான கூடுதல் விபரங்களை, வனத்துறையின், www.forests.tn.gov.in என்ற, இணையதளத்தில் பெறலாம்.இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews